செய்திகள்

மனதை உருக்கும் இளையராஜா இசையமைத்த 'மாயோனே' பாடல்

பிரபல கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி இப்பாடலைப் பாடியுள்ளார்கள். 

DIN

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே.எஸ். ரவிக்குமார் போன்றோர் நடிப்பில் என். கிஷோர் இயக்கியுள்ள படம் - மாயோன். இசை - இளையராஜா. தயாரிப்பு - அருண் மொழி மாணிக்கம். 

இளையராஜா எழுதிய மாயானோ என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. பிரபல கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி இப்பாடலைப் பாடியுள்ளார்கள். 

டிசம்பர் 10 அன்று யூடியூப் தளத்தில் வெளியான மாயோனே பாடலுக்கு இதுவரை 1.74 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

SCROLL FOR NEXT