செய்திகள்

கௌதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருணின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' டிரெய்லர் இதோ

DIN

கௌதம் மேனன் இயக்கத்தில் கிருஷ்ணா, பிக்பாஸ் வருண், ராஹேய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜோஷ்வா இமை போல் காக்க. இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்துக்கு பாடகர் கார்த்திக் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தின் டிரெய்லர் கௌதம் மேனனின் முந்தைய படங்களான அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. தற்போது வருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT