முகப்பு
செய்திகள்

சமந்தாவா? வெண்பாவா? கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி!

புஷ்பா பட பாடலான ஓ சொல்றியா பாடலுக்கு பாரதி கண்ணம்மா வெண்பா நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற எதிர்மறை வேடத்தில் கலக்கிக்கொண்டிருப்பவர் ஃபரினா ஆசாத். இவரது நடிப்பு தொடருக்கு கூடுதல் சுவாரசியத்தை அளித்தது. 

சில வருடங்களுக்கு முன் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஃபரீனா. இவர்களுக்கு சில வாரங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. சமூக வலைதளங்களில் எப்பொழுதும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பகிர்வது என ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இருந்து ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாடும் விடியோவை ஃபரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகிர்ந்துள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →