செய்திகள்

பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா, லத்திகா, ஐ போன்ற படங்களில் நடித்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். சமீபத்தில், நாங்க ரொம்ப பிஸி என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் காய்ச்சல் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் பவர்ஸ்டார் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்ன அழகு... எத்தனை அழகு... ஜான்வி கபூர்!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... - தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

SCROLL FOR NEXT