முகப்பு
செய்திகள்

தனுஷ் படத்தில் இணைந்துள்ள மூக்குத்தி அம்மன் புகழ் ஸ்மிருதி வெங்கட்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் மூக்குத்தி அம்மன் புகழ் ஸ்மிருதி வெங்கட் இணைந்துள்ளார்.

Updated On : 7 ஜனவரி, 2021 at 12:35 PM
படம் - twitter.com/smruthi_venkat
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:44 AM

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் மூக்குத்தி அம்மன் புகழ் ஸ்மிருதி வெங்கட் இணைந்துள்ளார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் - கார்த்திக் நரேன். தனுஷ் 43 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார். இசை - ஜி.வி. பிரகாஷ்.

சமீபத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியான படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நடித்து பலராலும் அறியப்பட்ட ஸ்மிருதி வெங்கட், தனுஷ் 43 படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் தனுஷின் தங்கையாக ஸ்மிருதி நடிக்கிறார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.