முகப்பு
செய்திகள்

மூளைப் புற்றுநோயுடன் போராடும் ரசிகருடன் உரையாடிய கமல் ஹாசன் (விடியோ)

மூளைப் புற்றுநோயுடன் போராடி வரும் தனது ரசிகருடன் விடியோ கால் வழியாக உரையாடியுள்ளார் கமல் ஹாசன்.

Updated On : 23 ஜூன், 2021 at 3:53 PM
பகிர்:

மூளைப் புற்றுநோயுடன் போராடி வரும் தனது ரசிகருடன் விடியோ கால் வழியாக உரையாடியுள்ளார் கமல் ஹாசன்.

கனடாவில் வசிக்கும் சாகேத் ராம் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கமல் ரசிகரான சாகேத் ராம், கமலுடன் உரையாட வேண்டும் என விருப்பப்பட்டார்.

சமூகவலைத்தளம் வழியாக இதை அறிந்த கமல் ஹாசன், சாகேத் ராமுடன் விடியோ கால் வழியாக உரையாடினார். தனது மகனை விருமாண்டி எனச் செல்லமாக அழைப்பேன் என கமலிடம் சாகேத் ராம் தெரிவித்தார். இந்த உரையாடலின்போது சாகேத் ராமின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தார்கள். இந்த நிகழ்வின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.