செய்திகள்

பல்லேலக்கா பாடலுக்கு நடனமாடிய டென்மார்க் நாட்டினர்: ரஹ்மான் பகிர்ந்த விடியோ

இதன் விடியோவை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

DIN

சிவாஜி படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா பாடலுக்கு வெளிநாட்டினர் நடனமாடியதன் விடியோவை ஏ.ஆர். ரஹ்மான் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2007-ல் வெளியான படம் - சிவாஜி. தயாரிப்பு - ஏவிஎம் நிறுவனம். இசை - ஏ.ஆர். ரஹ்மான். ரஜினியின் தொடக்கப் பாடலான பல்லேலக்கா-வை நா. முத்துக்குமார் எழுதினார். 

டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஜேகனில் பல்லேலக்கா பாடலை உள்ளூர் மக்களில் சிலர் ஆடிப் பாடியுள்ளார்கள். இதன் விடியோவை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். வெளிநாட்டினரின் குரலில் பல்லேலக்கா பாடல் வித்தியாசமாகத் தெரிவதுடன் தமிழ் வரிகளைச் சரியாகப் பாட அவர்கள் எடுத்த முயற்சியும் பாராட்டுக்குரியதாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT