மனோஜ் பாஜ்பாய் 
செய்திகள்

இரு பிரபல நடிகர்களுக்கு கரோனா பாதிப்பு

பிரபல நடிகர்களான மனோஜ் பாஜ்பாய், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

DIN

பிரபல நடிகர்களான மனோஜ் பாஜ்பாய், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

பாலிவுட்டில் ரன்பீர் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் இரு பிரபல நடிகர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பிரபல நடிகரும் தமிழில் பல படங்களில் நடித்தவருமான ஆஷிஷ் வித்யார்த்தி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நான் விரும்பாத பாசிடிவ். எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று இன்ஸ்டகிராமில் அவர் கூறியுள்ளார். 

நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனால் அவர் நடித்து வந்த டெஸ்பாட்ச் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT