செய்திகள்

உலகப் புகழ் பெற்ற சமையல் கலை நிகழ்ச்சி: தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி

இந்தியாவில் முதல்முறையாக மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது.

DIN

மாஸ்டர் செஃப் என்கிற புகழ்பெற்ற சர்வதேச சமையல் கலை நிகழ்ச்சியைத் தமிழில் தொகுத்து வழங்குகிறார் விஜய் சேதுபதி.

ஃபிரான்க் உருவாக்கிய மாஸ்டர் செஃப் என்கிற சமையல் கலை நிகழ்ச்சி ஆஸ்திரேலிய உள்ளிட்ட பல நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளார்கள்.

இந்தியாவில் முதல்முறையாக மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தமிழில் இந்நிகழ்ச்சியைப் பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்கான விளம்பரம் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு நம்மூரு ஹீரோ என்கிற தொலைக்காட்சியை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் விஜய் சேதுபதி. 

காத்து வாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், 19 (1) (a) போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழப்பு!

பூவிழி பார்வை... ஜனனி!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

மியான்மர் அதிபர் காலமானார்!

SCROLL FOR NEXT