செய்திகள்

விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை தாக்க முயற்சி - வைரலாகும் விடியோ

விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் தாக்க முயற்சித்துள்ளார். 

DIN

நடிகர் விஜய் சேதுபதி விமான நிலையத்தில் நடந்துசென்று கொண்டிருக்கும்போது பின்னாடி ஒருவர் அவரை பாய்ந்து வந்து தாக்க முயற்சிக்கிறார். ஆனால் விஜய் சேதுபதியை சுற்றி இருந்தவர்கள் உடனடியாக அவரை தடுக்கின்றனர். 

இதனையடுத்து அவரை விமான நிலைய காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியை தாக்க வந்தது யார் என்பதும் அவரது நோக்கம் குறித்தும் விரைவில் தெரியவரும். 

விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வசால், ஃபேமிலி மேன் தொடரின் இயக்குநர்களின் அடுத்த இணைய தொடர் என பரபரப்பாக நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“காவலர் வணக்கம் சொல்லவில்லை!” Tamilisai Soundararajan விமர்சனம் | BJP | DMK

மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: கலக்கத்தில் மக்கள்!

சிலப்பதிகார ஆய்வுகள்

பிகார் தேர்தல்: மகாகத்பந்தன் கூட்டணியில் சிக்கலாகும் தொகுதிப் பங்கீடு!

சக்சஸ் உங்கள் சாய்ஸ்!

SCROLL FOR NEXT