முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான்: முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் டான் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சிக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

டாக்டர் படத்துக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் - டான்.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் டான் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சிக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இசை - அனிருத். 

டாக்டர் படத்துக்குப் பிறகு இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார் ப்ரியங்கா மோகன். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, முனிஷ்காந்த் போன்றோரும் டான் படத்தில் நடித்துள்ளார்கள். 

டான் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →