முகப்பு
செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் திரைப்படங்கள்!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் மற்றும் பிற விருதுகளுக்காகப் போட்டியிடும் 15 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் திரைப்படங்கள்!
பகிர்:

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் மற்றும் பிற விருதுகளுக்காகப் போட்டியிடும் 15 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

கோவாவில் வருகிற நவ 20-28 வரை நடைபெற இருக்கும் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலிருந்தும் தங்க மயில் மற்றும் பிற விருதுப் பிரிவுகளுக்காக 15 திரைப்படங்கள் பங்கேற்க இருக்கிறது.

போட்டியில் பங்கேற்கும் திரைப்படங்கள்:

1. எனி டே நவ் - இயக்குநர்: ஹேமி ரமேசான் / பின்லாந்து

2. சார்லட் - இயக்குநர்: சைமன் பிரான்கோ - பராகுவே

3. கோதாவரி - இயக்குநர்: நிகில் மகாஜன், இந்தியா

4. இன்ட்ரேகால்ட் -இயக்குநர்: ராது முன்டேன் - ரோமானியா

5. லேண்ட் ஆப் ட்ரீம்ஸ் -இயக்குநர்: ஷிரின் நெஷாத் மற்றும் சோஜா அசாரி - நியூமெக்சிகோ, அமெரிக்கா

6. லீடர் - இயக்குநர்: கதியா பிரிவேசென்சேவ் - போலந்து

7. மே வசந்த்ராவ் - இயக்குநர் நிபுன் அவினாஷ் தர்மாதிகாரி - மராத்தி, இந்தியா

8. மாஸ்கோ டஸ் நாட் ஹேபன் -இயக்குநர்: திமித்ரி பெஃடோரோவ் - ரஷ்யா

9. நோ கிரவுண்ட் பினத் த ஃபீட்- இயக்குநர்: முகமது ராபி மிரிதா - வங்கதேசம்

10. ஒன்ஸ் வீ வேர் குட் பார் யு - இயக்குநர்: பிராங்கோ ஸ்மித் - குரோசியா, போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினா

11. ரிங் வாண்ட ரிங் - இயக்குநர் : மசகாசு கனேகோ - ஜப்பான்

12. சேவிங் ஒன் ஹூ வாஸ் டெட் - இயக்குநர்: வேக்லவ் கத்ரன்கா - செக் குடியரசு

13. செம்கோர் - இயக்குநர்: ஏமீ பரூவா - டிமாசா, இந்தியா

14. தி டார்ம் - இயக்குநர்: ரோமன் வாஸ்யனோவ் - ரஷ்யா

15. தி பர்ஸ்ட் ஃபாலன் - இயக்குநர்: ரோட்ரிகோ டி ஒலிவேரா - பிரேசில்

சிறந்த திரைப்படத்துக்கான தங்க மயில் விருது ரூ.40 லட்சம் பரிசுத் தொகை கொண்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →