நாளை(நவ.19) வெளியாகிறது ‘சபாபதி’ 
செய்திகள்

நாளை(நவ.19) வெளியாகிறது ‘சபாபதி’

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான ‘சபாபதி’ திரைப்படம் நாளை(நவ.19) வெளியாகிறது.

DIN

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான ‘சபாபதி’ திரைப்படம் நாளை(நவ.19) வெளியாகிறது.

’டிக்கிலோனா’ திரைப்படத்திற்கு பின் வெளியாகும் சந்தானத்தின் ‘சபாபதி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வந்த நிலையில் நாளை இப்படம் திரையரங்கில் வெளியாகிறது.

இப்படத்தில் திக்கு வாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தானத்துடன் குக் வித் கோமாளி புகழ் , பிரித்தி வெர்மா , எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் ஆர்.கே எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

சென்செக்ஸ் 301.93 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

குழம்பு சுவைக்க.. மணக்க! அற்புதமான யோசனைகள்!!

மாதவிடாய் காலத்தில்கூட... தனுஷ் படக்குழு மீது குற்றம்சாட்டிய பார்வதி!

SCROLL FOR NEXT