செய்திகள்

''இது என் வீட்டு வாசல்ல நடந்தது, எல்லோரும் பாதுகாப்பா இருங்க'' - அதிர்ச்சி விடியோவை வெளியிட்ட நடிகர் ஷாந்தனு

நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

DIN

சுதா கொங்கரா இயக்கத்தில் ஷாந்தனு நடித்த தங்கம் என்ற இணையத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இதனையடுத்து ராவண கோட்டம், முருங்கக்கா சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

விஜய்யுடன் இணைந்து ஷாந்தனு நடித்த மாஸ்டர் படம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மரம் ஒன்று கார் மேல் விழுந்துள்ளது. இதில் அந்த கார் பலத்த சேதமடைந்துள்ளது. 

இந்த விடியோவை பகிர்ந்து, இந்த சம்பவம் என் வீட்டு வாசலில் நடைபெற்றது. யாரும் அந்த காரில் இல்லை என்பது நிம்மதியாக இருக்கிறது. மழை மிகவும் மோசமாக இருக்கிறது. எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT