செய்திகள்

''வெறும் ரூ.200 தான்'' - ரசிகருக்கு பதில் சொன்ன ஜி.வி.பிரகாஷ்

பேச்சுலர் தொடர்பான விடியோ குறித்து கேள்வி எழுப்பிய ரசிகருக்கு ஜி.வி.பிரகாஷ் நக்கலாக பதிலளித்துள்ளார். 

DIN

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'பேச்சுலர்' டிசம்பர் 3 ஆம் தேதியும், 'ஜெயில்' திரைப்படம் டிசம்பர் 9 ஆம் தேதியும் திரைக்கு வரவிருக்கின்றன. இதில் பேச்சுலர் பட டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. 

பேச்சுலர் படத்தல் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்க, முனிஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சித்து குமார் பின்னணி இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்தில் இருந்து இளநீரை இலகுவாக திறந்து அதில் மதுபானம் கலந்து குடிப்பது போன்ற காட்சியை பகிர்ந்திருந்தார். ரசிகர் ஒருவர், இந்த கருவி எங்கு கிடைக்கும் ? விலை எவ்வளவு என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், இது வெறும் ரூ.200 தான். மலிவான விலையில் கிடைக்கும். என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

SCROLL FOR NEXT