பிரமிப்பை ஏற்படுத்துகிற ‘மரைக்காயர்’ டிரைலர்! 
செய்திகள்

பிரமிப்பை ஏற்படுத்துகிற ‘மரைக்காயர்’ டிரைலர்!

மோகன் லால் நடிப்பில் உருவான ‘மரைக்காயர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

DIN

மோகன் லால் நடிப்பில் உருவான ‘மரைக்காயர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

மிகப்பெரிய பொருட்செலவில் ஹாலிவுட்டிற்கு நிகரான பிரம்மாண்ட காட்சிகளால் உருவாகியிருக்கிறது ‘மரைகாயர்’. வெளியாவதற்கு முன்பே 3 தேசிய விருதுகளை வென்ற இத்திரைப்படம் நாளை மறுநாள் (டிச.2) திரை அரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறார்கள். 

இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக மரைக்காயர் உருவாகியுள்ளது. 

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய இப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன் , சுஹாசினி, கல்யாணி பிரியதர்ஷன், மோகன்லாலின் மகன் ப்ரணவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Money Heist இல்ல! ருத்ரா! | Mask திரைப்பட இயக்குநர் விக்ரணன் அசோக்குடன் சிறப்பு நேர்காணல்!

புதிய ஹீரோவுக்கு வழி... சிறகடிக்க ஆசை நடிகரின் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மகாராஷ்டிர பாஜக தலைமை பற்றி அமித் ஷாவிடம் முறையீடு! கிடைத்த பதிலால் ஷிண்டே அதிர்ச்சி!!

நெல் கொள்முதல்: நவ. 23, 24ல் தஞ்சாவூர், திருவாரூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்? 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT