முகப்பு
செய்திகள்

விஷால் நடிக்கும் ‘லத்தி’ முதல் பார்வை வெளியீடு

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் ‘லத்தி’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.

Updated On : 18 அக்டோபர், 2021 at 11:37 AM
விஷால் நடிக்கும் ‘லத்தி’ முதல் பார்வை வெளியீடு
பகிர்:

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் ‘லத்தி’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.

நடிகர்கள் நந்தா மற்றும் ரமணாவின் ‘ராணா புரடக்‌ஷன்’ தயாரிப்பில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘லத்தி’ திரைப்படத்தின் முதல்பார்வை வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.வினோத் குமார் இப்படத்தை இயக்குகிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

மேலும் இப்படம் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி , கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.