'பிரண்ட்ஷிப்' திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு 
செய்திகள்

'பிரண்ட்ஷிப்' திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற லாஸ்லியாவும் தமிழில் அறிமுகமாகும் படம் 'பிரண்ட்ஷிப்'.

DIN

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற லாஸ்லியாவும் தமிழில் அறிமுகமாகும் படம் 'பிரண்ட்ஷிப்'.

இப்படத்தை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சூர்யா இயக்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து தணிக்கையில் பிரண்ட்ஷிப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருந்த நிலையில் அப்படத்தின் 'சூப்பர் ஸ்டார் ஆந்தம் ' என்கிற தலைப்பில் வெளியாக இருக்கிற பாடலை சிம்பு பாடியிருக்கும் தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானதைத் தொடர்ந்து தற்போது அப்படம் வருகிற செப்டம்பர் -17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது.

நட்பில் இருக்கும் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன், அர்ஜூன், லாஸ்லியா, சதிஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT