சசிகுமார் நடிக்கும் ’பகைவனுக்கு அருள்வாய்’ டீசர் வெளியீடு 
செய்திகள்

சசிகுமார் நடிக்கும் ’பகைவனுக்கு அருள்வாய்’ டீசர் வெளியீடு

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படத்தின் டீசர் இன்று(செப்-10) வெளியாகி இருக்கிறது.

DIN

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படத்தின் டீசர் இன்று(செப்-10) வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் அனிஷ் அழாநந்தன் இயக்கத்தில் ஃபோர் மங்கிஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’ . ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறார்கள்.

இப்படத்தில் சசிகுமாருடன் பிந்து மாதவி , வாணி போஜன் , ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

SCROLL FOR NEXT