நடிகை ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை திரைப்பட டிரைலர் வெளியீடு 
செய்திகள்

நடிகை ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை திரைப்பட டிரைலர் வெளியீடு

நடிகை ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை திரைப்படத்தின் டிரைலர் செவ்வாய்க்கிழமை மாலை இணையத்தில் வெளியானது.

DIN

நடிகை ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை திரைப்படத்தின் டிரைலர் செவ்வாய்க்கிழமை மாலை இணையத்தில் வெளியானது.

ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை ரெஜினா நடிக்கும் திரைப்படம் சூர்ப்பனகை. இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் தடயவியல் நிபுணராக நடிகை ரெஜினா நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் டிரைலர் செவ்வாய்க்கிழமை இணையத்தில் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

2.2.1976: த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை

பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளுப்படியாக ஒன்றுமில்லை: திருச்சி சிவா

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT