’கிளாப்’ படக்குழுவை வாழ்த்திய அமிதாப் பச்சன் 
செய்திகள்

’கிளாப்’ படக்குழுவை வாழ்த்திய அமிதாப் பச்சன்

நடிகர் ஆதி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் ‘கிளாப்’திரைப்படத்தின் டீசரைப் பகிர்ந்து தன்னுடைய வாழ்த்துகளைப் தெரிவித்திருக்கிருக்கிறார் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன்.

DIN

நடிகர் ஆதி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் ‘கிளாப்’திரைப்படத்தின் டீசரைப் பகிர்ந்து தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிருக்கிறார் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன்.

இயக்குநர் பிரித்வி இயக்கத்தில் இளையராஜா இசையில் தயாரிக்கப்பட்ட ’கிளாப்’ படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அடைந்திருந்த நிலையில் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் அப்படத்தின் டீசரை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தில் ஆதியுடன் , ஆகான்ஷா சிங், பிரகாஷ் ராஜ், மைம் கோபி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT