ஜெர்மன் திரைப்பட விழாவிற்குத் தேர்வான ‘கர்ணன்’ 
செய்திகள்

ஜெர்மன் திரைப்பட விழாவிற்குத் தேர்வான ‘கர்ணன்’

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல்-14 ஆம் தேதி வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் ஜெர்மன் திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியிருக்கிறது.

DIN

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல்-14 ஆம் தேதி வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் ஜெர்மன் திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியிருக்கிறது.

‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பின் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அடைந்ததும் அல்லாமல் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.

அதற்கடுத்து ’கர்ணன்’ திரைப்படம் பல சர்வதேச திரை விழாக்களில் கலந்து வருகிற நிலையில் தற்போது ஜெர்மன் திரைப்பட விழாவிற்கும் தேர்வாகியிருக்கிறது. இதன் மூலம் ப்ராங்பர்ட் நகரில் வருகிற அக்-12,13,14 ஆம் தேதிகளில் நடைபெறும் நியூ ஜெனரெஷன் இண்டிபெண்டண்ட் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் இப்படம் திரையிடப்பட இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் பிப்ரவரி 5-இல் மின்தடை

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்; அமைச்சா் ஆறுதல்

மல்லகுண்டா பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: கிராம மக்கள் கோரிக்கை

வவுச்சா் ஊழியா்கள் தா்னா; போலீஸாருடன் வாக்குவாதம்

துணைவேந்தா்கள் நியமனம்: தேடல் குழு பதவிக் காலம் நீட்டிப்பு நடவடிக்கையை கைவிட ஆளுநா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT