’பார்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.
’மாஃபியா’ படத்திற்கு பின் அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிக்க | மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: முக்கியத் தகவலை பகிர்ந்த படக்குழு
Advertisement
இந்நிலையில் இப்படம் வரும் நவம்பர்-19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
‘பார்டர்’படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.