முகப்பு
செய்திகள்

’மாநாடு’ டிரைலர் தேதி அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
’மாநாடு’ டிரைலர் தேதி அறிவிப்பு
பகிர்:

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். 

யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில்  மாநாடு படத்தின் டிரைலர் வரும் அக்-2 அன்று வெளியாகும் என படக்குழு  சார்பில் தெரிவிக்கபட்டிருக்கிறது.

சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →