முகப்பு
செய்திகள்

சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

சமீபத்தில் வெளியான படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

இந்திய அணி கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் 83. ரன்வீர் சிங், ஜிவா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருந்த இந்தப் படத்தை கபீர் கான் இயக்கியிருந்தார்.

கடந்த வாரம் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்தப் படம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 83 ஒரு சிறப்பான படம். தயாரிப்பாளர் , இயக்குநர் கபீர் கான், நடிகர் ரன் வீர் சிங், ஜீவா, கபில் தேவ் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →