முகப்பு
செய்திகள்

அருண் விஜய் நடிக்கும் ‘யானை’ படத்தின் முதல் பார்வை வெளியீடு

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
அருண் விஜய் நடிக்கும் ‘யானை’ படத்தின் முதல் பார்வை வெளியீடு
பகிர்:

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.

ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ‘யானை’ என பெயரிட்டுள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் ’யானை’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால் இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறார்கள். 

முன்னதாக முக்கியக் கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருந்த பிரகாஷ் ராஜுக்கு பதிலாக சமுத்திரகனியை மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →