செய்திகள்

' என் தமிழ்..’ வாடிவாசல் காளையுடன் விடியோ வெளியிட்ட சூர்யா

நடிகர் சூர்யா ’வாடிவாசல்’ படத்திற்காக தான் வளர்க்கும் காளையுடன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்த விடியோ வைரலாகி வருகிறது.

DIN

நடிகர் சூர்யா ’வாடிவாசல்’ படத்திற்காக தான் வளர்க்கும் காளையுடன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்த விடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்காகக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார்.

சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர்.

இந்நிலையில், சூர்யா தான் வளர்க்கும் காளையுடன் ‘என் தமிழ்..’ என தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி ஒரு விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT