செய்திகள்

மே 6இல் வெளியாகிறது ‘வாய்தா’

நடிகர் நாசர், புதுமுக நடிகர் புகழ் மகேந்திரன் நடித்துள்ள வாய்தா திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

DIN

நடிகர் நாசர், புதுமுக நடிகர் புகழ் மகேந்திரன் நடித்துள்ள வாய்தா திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர் கே.வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் மகிவர்மன் இயக்கியுள்ள திரைப்படம் வாய்தா. குறிப்பிட்ட சமூகமொன்றின் அதிகாரப் பிரதிநிதித்துவம், அந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறை குறித்து பேசும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

அவருக்கு இணையாக நடிகை ஜெசிகா நடித்துள்ளார். இதுதவிர பிரபல நடிகர் நாசர், நாடக நடிகர் மு.ராமசாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்தத் திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாவதாக படக்குழு வியாழக்கிழமை அறிவித்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னிமலை அருகே ஆட்டுக் கொட்டகை சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

கடம்பூரில் நாட்டு வெடி பறிமுதல்: முதியவா் கைது

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பட்டவா்த்தி அய்யம்பாளையம் சருகு மாரியம்மன், செல்வ விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

கூடலூரில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி

SCROLL FOR NEXT