செய்திகள்

கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம் ?

கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

DIN

கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார் மஞ்சிமா. கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்தார். 

இந்த நிலையில் தேவராட்டம் படத்தில் நடித்தபோது கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல் பரவியது. 

இதுகுறித்து ஊடகங்களில் இருவரும் மறைமுகமாக ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனராம். இருவரது பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT