செய்திகள்

என் திமிரான தமிழச்சி: காதலியை அறிமுகப்படுத்தினார் பாடகர் அறிவு! 

பிரபல தமிழ் பாடகர் தெருக்குரல் அறிவு தனது காதலியின் பெயரினை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

DIN

பிரபல தமிழ் பாடகர் தெருக்குரல் அறிவு தனது காதலியின் பெயரினை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

இயக்குநர் பா. ரஞ்சித்தின் காலா படத்தில் பாடகராக அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. லோகேஷ் கனகராஜ் - விஜய்  கூட்டாணியில் உருவான மாஸ்டர் படத்தில் உருவான வாத்தி ரெய்டு பாடல் உலகமெங்கும் புகழ் பெற்றது. பிறகு அவரது இசையில் உருவான எஞ்சாமி பாடலும் அவருக்கு புகழினை கொடுத்தது. 

சமீபத்தில் இந்த பாடல் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர் அறிவுக்கும் பிரச்சினை வெடித்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த பதிவில், “பல மைல்கள் ஒன்றாக பயணிப்போம். நாங்கள் பழங்குடிகளின் மூர்க்கமான காதலர்கள். என் திமிரான தமிழச்சி கல்பனா அம்பேத்கர்”  என பதிவிட்டு உடன் இருவரது கால்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT