செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு: எங்கு, எப்போது தெரியுமா?

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள ‘லால் சலாம்’ படத்தில் நடிக்க ஓர் அறிய வாய்ப்பு. 

DIN

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள ‘லால் சலாம்’ படத்தில் நடிக்க ஓர் அறிய வாய்ப்பு. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில், பிரமாண்ட படைப்பாக உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைமையக்கவுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்இந்தப் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை படக்குழு வழங்கியுள்ளது. 

நடிகர்கள், நடிகைகள், ஆண்கள், பெண்கள் தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து வயதினரும் கலந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேதி: டிசம்பர் 16, டிசம்பர் 17. நேரம் கலை 10 மணி முதல் மாலை 6 வரை.
இடம்; கோல்டன் பாரடைஸ் திருமணக்கூடம், நம்பர் 10,18 அடி சாலை, சத்யா கார்டன், சாலி கிராமம் சென்னை -93. 
தொடர்பு எண்: 7200732049 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT