செய்திகள்

ஆபத்தான ஸ்டண்ட் காட்சி: மிரள வைத்த டாம் க்ரூஸ்!

மிஷன் இம்பாசிபிள் படத்திற்காக மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் நடித்து நடிகர் டாம் க்ரூஸ் அசத்தியுள்ளார்.

DIN

மிஷன் இம்பாசிபிள் படத்திற்காக மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் நடித்து நடிகர் டாம் க்ரூஸ் அசத்தியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்(60) தனக்கான ஸ்டண்ட் காட்சிகளில் தானே நடிக்கக் கூடியவர். 

இவர் நடிப்பில் வெளியான 'டாப் கன்’,  ‘மிஷன் இம்பாசிபிள்’ உள்ளிட்ட படங்களில் சில ஆபத்தான சண்டைக் காட்சிகளில் மாற்று (டூப்) இல்லாமல் இவரே நடித்திருந்தார்.

இந்நிலையில், டாம் க்ருஸ் மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காக இருசக்கர வாகனத்துடன் மலையிலிருந்து கீழே குதிக்கும் மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் தானே நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். 

தற்போது, இந்த ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT