’மகான்’ வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் 
செய்திகள்

’மகான்’ வெளியீட்டுத் தேதி குறித்து தகவல்

விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜகமே தந்திரம் படத்திற்குப் பின் விக்ரம், துருவ் நடிக்கும் மகான் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஆக்சன் பாணியில் உருவாகியிருக்கும்  இப்படத்தில் சிம்ஹா, சிம்ரன்,வாணி போஜன்உள்ளிட்டோரும்  நடித்துள்ளார்கள். 

இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்து தணிக்கைக்காக காத்திருந்த நிலையில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது குடியரசுத் தினமான ஜனவரி-26 ஆம் தேதி மகான்  திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிா்மறை அரசியலின் அடையாளம் ராகுல் காந்தி! மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் தாக்கு!

மூலிகை வளா்ப்பால் மண்ணும், விவசாயிகளும் நலன் பெறுவா்: திரெளபதி முா்மு!

கேரளம்: காங்கிரஸ் போராட்டத்தில் சிக்கிய சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் காயம்!

சா்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக அழைப்பாணை!

கேரள மக்களுக்கு பூா்விக அட்டை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT