ஓசங் சோ 
செய்திகள்

கோல்டன் குளோப் விருது பெற்ற ‘ஸ்குவிட் கேம்’ நடிகர்

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’ஸ்குவிட் கேம்’ இணையத் தொடரில் நடித்த நடிகருக்கு கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டது.

DIN

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’ஸ்குவிட் கேம்’ இணையத் தொடரில் நடித்த நடிகருக்கு கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டது.

சினிமா விருதுகளில் ஆஸ்கருக்கு நிகராகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதுகள் இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த திரைப்படமாக ’பெல்ஃபாஸ்ட்’(belfast) தேர்வு செய்யப்பட்டுள்ளது. ’தி வெஸ்ட் சைட் ஸ்டோரி’(the west side story) திரைப்படம் 3 விருதுகளைப் பெற்றுள்ளது.

தொலைக்காட்சி தொடரின் சிறந்த துணை நடிகருக்கான விருது ஸ்குவிட் கேமில் (squid game) நடித்த ஓசங் சோ-க்கு அறிவிக்கப்பட்டது. அவர் நடித்த ’பிளேயர் 001’ என்கிற கதாப்பாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

மேலும், தென் கொரியாவிலிருந்து கோல்டன் குளோப் விருது பெறும் முதல் நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

SCROLL FOR NEXT