செய்திகள்

வதந்திக்கு புகைப்படம் மூலம் பதிலளித்த தனுஷ் பட நாயகி

தனுஷ் படத்தில் இருந்து பாதியில் வெளியேறியதாக வெளியான வதந்திக்கு நடிகை சம்யுக்தா பதிலளித்துள்ளார். 

DIN

தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் உருவாகிறது. பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கட் அட்லுரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இதன் ஒரு பகுதியாக சம்யுக்தா வாத்தி படத்தில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் சம்யுக்தா தனது ட்விட்டர் பக்கத்தில், புகைப்படம் பகிர்ந்து வாத்தி படத்தில் இன்று (புதன்கிழமை) தனக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தான் படத்தில் இருந்து வெளியேறியதாக உருவான வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT