செய்திகள்

குக் வித் கோமாளியில் பாரதி கண்ணம்மா ரோஷினி?

குக் வித் கோமாளியில் பாரதி கண்ணம்மா ரோஷினி கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

முதல் இரண்டு சீசன்களின் வெற்றியால் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக சிவாங்கி, சுனிதா, பாலா, மணிமேகலை, குரேஷி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். புகழ் மற்றும் மதுரை முத்து அவ்வப்போது கோமாளிகளாக பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இயக்குநரும் நடிகருமான மனோபாலா, பாடகர் அந்தோனி தாசன், நடிகர் கருணாசின் மனைவியும், பாடகியுமான கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப், வித்யூ ராமன் உள்ளிட்டோர் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா ரோஷினி, கனா பட நடிகர் தர்ஷன், ராட்சசன், அசுரன் புகழ் அம்மு அபிராமி உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கின்றனராம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிசா: இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் 7 பேர் கைது

என்னை தேடி வரணும்... குஷி கபூர்!

பட்டாம்பூச்சி... குஷி ரவி!

பழகும் குயில்... ஹிமா பிந்து!

சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்!

SCROLL FOR NEXT