படம் - twitter.com/Muzik247in 
செய்திகள்

ஃபஹத் ஃபாசில் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை: முதல் பாடல் வெளியானது

விஜய் யேசுதாஸ் பாடிய ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியாகியுள்ளது. 

DIN

ஃபஹத் ஃபாசில், ரஜிஷா விஜயன் நடிப்பில் சஜிமோன் பிரபாகர் இயக்கியுள்ள படம் - மலையன் குஞ்சு. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். தயாரிப்பு - ஃபாசில்.

1992-ல் மோகன் லால் நடித்த யோதா என்கிற மலையாளப் படத்துக்கு இசையமைத்தார் ரஹ்மான். 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாளத் திரையுலகுக்குத் திரும்பியுள்ளார். ஆடுஜீவிதம் என்கிற மற்றொரு மலையாளப் படத்துக்கும் அவர் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் மலையன் குஞ்சு படத்துக்காக விஜய் யேசுதாஸ் பாடிய ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT