செய்திகள்

ஹிப்ஹாப் தமிழா இசையில் அகில் - மம்மூட்டி இணைந்து மிரட்டும் 'ஏஜென்ட்' டீசர்

அகில் - மம்மூட்டி இணைந்து நடித்துள்ள ஏஜென்ட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

DIN

அகில் - மம்மூட்டி இணைந்து நடித்துள்ள 'ஏஜென்ட்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

நாகர்ஜுனா - அமலா தம்பதியின் மகனான அகில் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் 'ஏஜென்ட்'. இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அகிலுக்கு ஜோடியாக சாக்ஷி வைத்யா நடித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இந்தப் படத்துக்கு இசையமைக்க ரசூல் எல்லூர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது.  ஏகே எண்டர்டெயின்மென்ட்ஸ், சுரேந்தர் 2 சினிமா நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT