செய்திகள்

யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ முதல் தோற்றப் போஸ்டர் வெளியீடு

DIN

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் யோகி பாபு விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்து வந்தாலும் சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரோடக்‌ஷன்ஸ்’ மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகி வரும் ‘பொம்மை நாயகி’ திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், அப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை ஷான் இயக்குகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT