முகப்பு
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் 'தேன்மொழி' பாடல் வெளியீடு
செய்திகள்

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் 'தேன்மொழி' பாடல் வெளியீடு

அனிருத் இசையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் தேன்மொழி பாடல் சனிக்கிழமை வெளியானது. 

செய்திகள்

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் 'தேன்மொழி' பாடல் வெளியீடு

அனிருத் இசையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் தேன்மொழி பாடல் சனிக்கிழமை வெளியானது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் 'தேன்மொழி' பாடல் வெளியீடு
பகிர்:

அனிருத் இசையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் தேன்மொழி பாடல் சனிக்கிழமை வெளியானது. 

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தல் நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ளனர். 

இந்தப் படத்திலிருந்து ஏற்கெனவே தாய் கிழவி, மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே, லைஃப் ஆஃப் பழம் ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இந்த நிலையில் தற்போது தேன்மொழி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிததுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →