முத்தக் காட்சியில் ப்ரியா பவானி சங்கர்: வெளியானது பொம்மை டிரைலர் 
செய்திகள்

முத்தக் காட்சியில் ப்ரியா பவானி சங்கர்? வெளியானது பொம்மை டிரைலர்

நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள பொம்மை திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்டார்.

DIN

நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள பொம்மை திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்டார்.

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் பொம்மை. மாநாடு, டான் திரைப்படங்களின் வெற்றிக்குப் பின்னர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்டார். டிரைலரின் நடிகை ப்ரியா பவானி சங்கர் முத்தக்காட்சியில் தோன்றியுள்ளது அவரது ரசிகர்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.

ரொமாண்டித் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் வழக்கில் திடீர் திருப்பம்! தங்களுக்கே தெரியாமல் மனு... பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT