செய்திகள்

சாய் பல்லவி படத்தின் விடியோ பாடல் வெளியானது

சாய் பல்லவி ராணா நடித்த ‘விரத பர்வம்’ படத்தின் நாகதாரில்லோ எனும் விடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. 

DIN

சாய் பல்லவி ராணா நடித்த ‘விரத பர்வம்’ படத்தின் நாகதாரில்லோ எனும் விடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. 

90களில் தெலுங்கானா பகுதியில் நக்சல் இயக்கத்தில் நடந்த காதல் கதைதான் இப்படத்தின் மையமாக சொல்லப்படுகிறது. 

வேணு உதுகுலா இயக்கத்தில் சாய் பல்லவி, ராணா, பிரியாமணி, நந்திதா தாஸ், நவீன் சந்திரா, ஈஸ்வரி ராவ், தேவி பிரசாத், ஆனந்த் சக்ரபாணி ஆகிய ஏராளமானோர் நடித்துள்ள இப்படம் ஜூன்-17இல் வெளியாக இருக்கிறது. 

இப்பாடலின் வரிகளை த்யாவரி நரேந்தர் ரெட்டி , பரத்வாஜ் பட்ருது இணைந்து எழுதியுள்ளனர். லலித் தல்லூரியின் புல்லாங்குழலின் இசை பாடலுக்கு கிளாசிக் உணர்ச்சியை தருகிறது. சுரேஷ் போப்லியின் இந்தப் பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாள்களுக்கு நினைவு வைத்துக்கொள்ளப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கறுப்புத் திட்டுகள்... நந்தினி!

2-வது டி20: ரஷித் கான் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

என் கனவு... அனன்யா பாண்டே!

பிளாக் தி பெஸ்ட்... லாஸ்லியா!

கனவுப் பறவை... குஷி கபூர்!

SCROLL FOR NEXT