கோப்புப் படம் 
செய்திகள்

பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா மரணம்

தெலுங்கு சினிமாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ப்ரதியுக்‌ஷா காரிமெல்லா தனது ஹைதரபாத் வீட்டில் உயிரிழந்தார். 

DIN

தெலுங்கு சினிமாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரதியுக்‌ஷா காரிமெல்லா தனது ஹைதரபாத் வீட்டில் உயிரிழந்தார். 

35 வயதான பிரத்யுஷா கரிமெல்லா தெலுங்கு சினிமாவில் ராணா, ராம் சரண், கிரித்தி ஷெட்டி ஆகிய பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்திருந்தார்.  இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். 

இது தற்கொலையா கொலையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சந்தேகத்திற்குரிய மரணம் என காவல்துறை கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக ப்ரதியுக்‌ஷாவின் உடல் ஓஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு! நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது பாக்.!

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

SCROLL FOR NEXT