இரவின் நிழல் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு 
செய்திகள்

இரவின் நிழல் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியீடு

நடிகர் பார்த்திபன் இயக்கியுள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் முதல் பார்வை சனிக்கிழமை வெளியானது.

DIN

நடிகர் பார்த்திபன் இயக்கியுள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் முதல் பார்வை சனிக்கிழமை வெளியானது.

திரைத்துறையில் பல்வேறு வித்தியாசமான படைப்புகளை வழங்கிவருவதன் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். அவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கியுள்ள திரைப்படம் இரவின் நிழல். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் முதல்பார்வை சனிக்கிழமை வெளியானது. திரைப்படத்தின் போஸ்டரை இயக்குநர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

மது விற்பனை: இருவா் கைது

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் மனு

நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT