செய்திகள்

வெளியானது வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை' பாடல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள மன்மத லீலை படம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகிறது. 

DIN

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள படம் 'மன்மத லீலை'. இந்தப் படம் 'மாநாடு' படம் தாமதமானதால் அதன் நடுவில் இயக்கப்பட்டதாக  வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். 

மன்மத லீலை திரைப்படம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து பிரேம்ஜி இசையில் வா கணக்கு என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அனிருத் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

மன்மத லீலை படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மணிவண்ணன் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு, கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுத்தாலும் அதனை பின்பற்றுவோம்: பாகிஸ்தான் கேப்டன்

இந்தியாவின் குரல்...

வாழ்க்கையை நேசிக்கிறேன்

தனிநபர்: 20 லட்சம் நூல்கள்

”5 வரிகளுக்கே கதறும் பாஜக!” ராகுல் Vs ராஜ்நாத் சிங்! | செய்திகள்: சில வரிகளில் | 02.02.26

SCROLL FOR NEXT