நடிகர் விமலின் தெய்வ மச்சான் திரைப்பட முதல்பார்வை போஸ்டர் வெளியீடு
நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் தெய்வ மச்சான் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் தெய்வ மச்சான் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விலங்கு வெப் சீரியஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அவரது அடுத்த திரைப்படமான தெய்வ மச்சான் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர்.
இதையும் படிக்க | நடிகை த்ரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியீடு
Advertisement
இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நேஹா ஜா நடிக்கிறார். மேலும் நடிகர்கள் பாலா சரவணன், அனிதா சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.