முகப்பு
செய்திகள்

'ரங்கா’ திரைப்பட டிரைலர் வெளியீடு

நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ரங்கா திரைப்படத்தின் டிரைலர் சனிக்கிழமை வெளியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ரங்கா திரைப்படத்தின் டிரைலர் சனிக்கிழமை வெளியானது.

சத்யா, வால்டர், கபடதாரி திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் சிபிராஜ் நடித்துள்ள திரைப்படம் ரங்கா. இயக்குநர் வினோத் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடிகை நிகிலா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் சனிக்கிழமை வெளியிட்டனர். ரங்கா திரைப்படம் மே 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.