செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கும் தேசிய விருது பெற்ற வங்காள நடிகை

முன்னாள் நடிகை ஷர்மிளா தாக்கூர் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி படத்தில் நடித்து இருக்கிறார். 

DIN

முன்னாள் நடிகை ஷர்மிளா தாக்கூர் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி படத்தில் நடித்து இருக்கிறார்.

ரபீந்திரநாத் தாகூரின் தூரத்து சொந்தமான ஷர்மிளா தாக்கூர் இந்தி மற்றும் வங்காள படங்களில் நடித்திருக்கிறார். 2 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி படமொன்றில் (குல்மோஹர்) நடித்திருக்கிறார். இந்த படத்தை ராகுல் சிட்டெல்லா இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற மனோஜ் பாஜ்பாயீ, சிம்ரன், அமோல் பல்கர் மற்றும் சுராஜ் சர்மா ஆகியோர் நடித்த்துள்ளனர். 

படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இப்படம் வரும் ஆகஸ்டில் திரைக்கு வருவதாக இருக்கிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT