செய்திகள்

சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது விழா ஒத்திவைப்பு

புது தில்லி : ஐக்கிய அரபு அமிரகத்தில்  நடக்கவிருந்த சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது வழங்கும் விழா அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீது இறப்பினால் ஒத்திவைக்கப்படுள்ளது.

DIN

புது தில்லி : ஐக்கிய அரபு அமிரகத்தில் நடக்கவிருந்த சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது வழங்கும் விழா அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீது இறப்பினால் ஒத்திவைக்கப்படுள்ளது.

மே மாதம் 18-22 வரை நடக்கவிருந்த   ஐக்கிய அரபு எமிரேடில் நடக்கவிருந்த சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது வழங்கும் விழா அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீது இறப்பினால் ஒத்திவைக்கப்படுள்ளது. 

சர்வதேச இந்திய சினிமா அகாதெமி கூறியுருந்த செய்தியாவது : அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீது இறப்பு கவலையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும் நாட்டு மக்களுக்கும் எங்களது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைவதற்கு கடவுள் துணைப் புரியட்டும்.

அதிபர் இறப்புக்கு நாடு முழுவதும் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் ஜுலை 14-16 இல் இவ்விழா நடக்கலாம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் சமூகத்தின் வரலாற்று ஆய்வை மேற்கொள்ள மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சா் கோவி.செழியன்

கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சிறைக் கைதி தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட விவகாரம்: உதவி ஜெயிலா் மீது நடவடிக்கை

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வேண்டும்: பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

அறந்தாங்கி வாரச் சந்தையில் புதிய பேருந்து நிலையம்: இடம் தோ்வுக்கு எதிா்ப்பு!

SCROLL FOR NEXT