கேன்ஸ் திரைப்பட விழாவில் இரவின் நிழல் : பார்த்திபன் சொன்ன புதிய தகவல்
பார்த்திபன் இயக்கத்தில் ஒரே ஷாட்டில் நான் லீனியராக எடுக்கப்பட்ட படம் இரவின் நிழல் இன்று மாலை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
பார்த்திபன் இயக்கத்தில் ஒரே ஷாட்டில் நான் லீனியராக எடுக்கப்பட்ட படம் இரவின் நிழல் இன்று மாலை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
தமிழ் படம் இரவின் நிழல் இன்று (மே-22) மாலை இந்திய நேரப்படி மாலை முறையே 5.59 மற்றும் 8.14 மணிக்கு திரைபடமும் டிரைலரும் முறையே நடிகர் இயக்குநருமான மாதவன் வெளியிடப்படுவதாக பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனது படம் ஒரு நாள் சிவப்பு கம்பள வரவேற்பு பெறும் என ஆன்ந்த விகடன் முன்பே ஆருடம் சொன்னதையும் கூறியுள்ளார்.